LibreOffice 7.1 உதவி
தானாகவே கலங்களை உள்ளடக்கத்தைக்கொண்டு நிரப்புகிறது.
LibreOffice கல்க் சூழல் பட்டிகள், கலங்களை நிரப்புவதற்கான கூடுதல் தேர்வுகள் ஐக் கொண்டுள்ளன.
சூழல் பட்டிகளைப் பயன்படுத்தி கலங்களை நிரப்புதல்:
கலத்தில் நிலைப்படுத்தியபோதுசூழல் பட்டிஐ அழைப்பதோடு தெரிவுப் பட்டியல் ஐத் தேர்ந்தெடுக.
நடப்பு நிரலில் காணப்படும் அனைத்து உரைகளையும் கொண்டிருக்கும் பட்டியல் பெட்டி காட்சியளிக்கப்படுகிறது. உரை அகர வரிசைப்படி வரிசைபடுத்தப்படுவதோடு பன்மடங்கு உள்ளீடுகள் ஒரே ஒரு முறை மட்டுமே பட்டியலிடபடுகின்றன.
கலத்திற்கு நகலெடுக்க பட்டியலிட்ட உள்ளீடுகளில் ஒன்றைச் சொடுக்குக.