LibreOffice 7.1 உதவி
நடப்பு வழங்களிலுள்ள படவில்லைகளைப் பயன்படுத்தி உங்கள் பார்வையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நீங்கள் தனிப்பயன் படவில்லை காட்சியை உருவாக்கலாம்.
Choose Slide Show - Custom Slide Shows.
புதிய ஐச் சொடுக்குவதோடு, பெயர் பெட்டியிலுள்ள உங்களின் படவில்லைக் காட்சிக்கான ஒரு பெயரை உள்ளிடுக.
ஏற்கனவே உள்ள படவில்லைகள் இன் கீழ், உங்களின் படவில்லைக் காட்சியில் நீங்கள் சேர்க்கவிரும்பும் படவில்லைகளைத் தேர்க, பிறகு >> பொத்தானைச் சொடுக்குக. படவில்லைகளின் வீச்சுகளைத் தேர Shift ஐ அழுத்தி வைத்திருக்கவும், அல்லது பன்மடங்கு படவில்லைகளைத் தேர Ctrl ஐ அழுத்தி வைத்திருக்கவும்.
தேர்ந்த படவில்லைகள் இன் கீழ் படவில்லைகளை இழுத்துப் போடுதல் மூலம் உங்களின் தனிப்பயன் படவில்லைக் காட்சியில் நீங்கள் படவில்லைகளின் ஒழுங்கை மாற்றமுடியும்.
Choose Slide Show - Custom Slide Show.
Select the show you want to start from the list.
Click Start.
If you want the selected custom slide show to start when you click the Slide Show icon on the Presentation toolbar, or when you press F5, select Use Custom Slide Show.
Choose LibreOffice - PreferencesTools - Options - LibreOffice Impress - General.
In the Start presentation area, select the Always with current page check box.
தனிப்பயன் படவில்லைக் காட்சியை நீங்கள் இயக்க விரும்பினால் இந்தத் தேர்வை தேர வேண்டும்.
To hide the current slide, click the Hide Slide action button.
To hide several slides, choose View - Slide Sorter, and then select the slide(s) that you want to hide.
Choose Slide Show - Show/Hide Slide.
படவில்லை உங்கள் ஆவணத்திலிருந்து அகற்றப்படவில்லை.
பார்வை - படவில்லை வரிசைபடுத்தி ஐத் தேர்ந்தெடுக, பிறகு நீங்கள் காட்ட விரும்பும் மறைந்துள்ள படவில்லை(கள்) ஐத் தேர்க.
Choose Slide Show - Show/Hide Slide.