அடிக்குறிப்பையோ நிறைவுக் குறிப்பையோ தொகு

தேர்ந்த அடிக்குறிப்பையோ நிறைவுக்குறிப்பு நங்கூரத்தையோ தொகுக்குகிறது. அடிக்குறிப்பின் அல்லது நிறைவுக்குறிப்பின் முன் சொடுக்குவதோடு, பிறகு இந்தக் கட்டளையைத் தேர்ந்தெடுக.

இக்கட்டளையை அணுக...

தொகு - அடிக்குறிப்புஐத் தேர்ந்தெடு


தலைக்குறிப்பு அல்லது நிறைவுக்குறிப்பின் உரையைத் தொகுக்க, பக்கத்தின் கீழ்ப்பகுதியிலுள்ள அடிப்பகுதி பரப்பைச் சொடுக்குக,

Note Icon

உரை அடிக்குறிப்புக்கோ நிறைவுக்குறிப்புக்கோ விரைந்து குதிக்க, ஆவணத்திலுள்ள குறிப்புக்கான நங்கூரத்தைச் சொடுக்குக. நீங்கள் குறிப்பானின் முன்னோ பின்னோ இடஞ்சுட்டி நிலைநிறுத்துவதோடு, Ctrl+Shift+பக்கம் கீழ் குறிப்புக்கான நங்கூரத்திற்கு மீண்டும் குதிக்க, பக்கம் கீழ் ஐ அழுத்தவும்.


எண்ணிடல்

அடிக்குறிப்பு அல்லது நிறைவுக்குறிப்புக்கான எண்ணிடல் வகையைத் தேர்க

தானி

தொடர்ச்சியான எண்களைத் தானகவே நீங்கள் நுழைக்கவிருக்கும் அடிக்குறிப்புகளில் அல்லது நிறைவுக்குறிப்புகளுக்கு அளிக்கிறது. தானியக்க எண்களுக்கான அமைவுகளை மாற்ற, கருவிகள் - அடிக்குறிப்புகளும் நிறைவுக்குறிப்புகளும் ஐத் தேர்ந்தெடுக.

வரியுரு

நடப்பு அடிக்குறிப்புக்கான ஒரு வரியுருவையோ குறியீட்டையோ வரையறுக்க இந்தத் தேர்வைத் தேர்ந்தெடுக்கவும். இது ஒர் எழுத்துருவாகவோ எண்ணாகவோ இருக்கலாம். ஒரு சிறப்பு வரியுருவை அளிக்க, கீழுள்ள பொத்தானைச் சொடுக்கவும்.

தேர்ந்தெடு

சிறப்பு வரியுரு ஐ ஓர் அடிக்குறிப்பாகவோ நிறைவுக்குறிப்பாகவோ நுழைக்கிறது

Tip Icon

நங்கூர அல்லது உரையின் அடிக்குறிப்பு அல்லது நிறைவுக்குறிப்பின் வடிவூட்டை மாற்ற, அதனைத் தேர்ந்து பிறகு, வடிவூட்டு - வரியுரு ஐத் தேர்ந்தெடுக. பாணிகள் சாரளத்தைத் திறக்க நீங்கள் ஐ அழுத்தி, பத்தி பாணி அடிக்குறிப்பு அல்லது நிறைவுக்குறிப்பை மாற்றியமைக்கவும்.


வகை

நுழைப்பதற்கான குறிப்பை அதாவது, அடிக்குறிப்பை அல்லது நிறைவுக்குறிப்பைத் தேர்க. அடிக்குறிப்பானது நடப்புப் பக்கத்தின் கீழ்ப் பகுதியில் வைக்கப்படுகிறது, நிறைவுக்குறிப்போ ஆவணத்தின் முடிவில் வைக்கப்படுகிறது.

அடிக்குறிப்பு

ஒரு நிறைவுக்குறிப்பை அடிக்குறிப்புக்கு நிலைமாற்றுகிறது.

நிறைவுக்குறிப்பு

ஒரு அடிக்குறிப்பை நிறைவுக்குறிப்புக்கு நிலைமாற்றுகிறது.

அம்பு இடதாக

ஆவணத்திலுள்ள முந்தைய அடிக்குறிப்பிற்கோ நிறைவுக்குறிப்பு நங்கூரத்திற்கோ நகர்த்துகிறது

படவுரு

முந்தைய அடிக்குறிப்பு

அம்பு வலதாக

ஆவணத்திலுள்ள அடுத்த அடிக்குறிப்பிற்கோ நிறைவுக்குறிப்பு நங்கூரத்திற்கோ நகர்த்துகிறது

படவுரு

அடுத்த அடிக்குறிப்பு

அடிக்குறிப்பு/நிறைவுக் குறிப்பு உரையாடலை நுழை.