Using Context Menus
ஒரு பொருளின் சூழல் பட்டியைச் செயல்படுத்த, பொருளைத் தேர்வதற்கு முதலில் இடதுசுட்டெலி பொத்தானைச் சொடுக்குவதோடு, பிறகு ctrl விசையயோ கட்டளை அல்லது தேர்வு விசைகளையோ கீழ் அழுத்திருக்கையில், சுட்டெலி பொத்தானைச் சொடுக்குக மீண்டும் வலது சுட்டெலி பொத்தானைச் சொடுக்குக சில சூழல் பட்டிகள், பொரு தேரப்படாவிட்டாலும் கூட அழைக்கப்படமுடியும். சூழல் பட்டிகள் LibreOffice இல் எல்லா இடங்களிலும் காணப்படும்.