நிகழ்ச்சி நிரல் - உள்ளடக்கவேண்டிய தலைப்புரைகள்

நிகழ்ச்சி நிரலில் நீங்கள் உள்ளடக்கவிரும்பும் தலைப்புரைகளைக் குறிப்பிடுகிறது.

இக்கட்டளையை அணுக...

கோப்பு - வழிகாட்டிகள் - நிகழ்ச்சி நிரல் - தலைப்புரைகள் ஐத் தேர்க


கூட்டத்தின் வகை

கூட்ட வரியின் வகையை அச்சிடுவதற்கு என்பதைக் குறிப்பிடுகிறது.

தயவு செய்து வாசி

தயவு செய்து படிக்கவும் வரியை அச்சிடுவதற்கு என்பதைக் குறிப்பிடுகிறது.

தயவு செய்து கொண்டுவரவும்

தயவு செய்து எடுத்து வாருங்கள் வரியை அச்சிடுவதற்கு என்பதைக் குறிப்பிடுகிறது.

குறிப்புகள்

ஒரு குறிப்புகள் வரியை அச்சிடுவதற்கு என்பதைக் குறிப்பிடுகிறது.

வழிகாட்டி - பெயர்களுக்குச் செல்க